தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sellern. விற்பவர், விற்பனையாகும் பொருள்.
selling-pricen. விற்பனை விலை.
selling-racen. வெற்றிபெற்ற குதிரை குறிப்பிட்ட விலைக்கு அல்லது ஏலத்தில் உச்சவிலைக்கு விற்கப்படவேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் தொடங்கப்படும் குதிரைப்பந்தயம்.
ADVERTISEMENTS
seltzer, seltser watern. செர்மனியிலுள்ள மருந்தியல் ஊற்றுநீர், காரநீர்.
seltzogenen. காரநீர் உண்டுபண்ணும் பொறி.
selvagen. ஆடைத் திண்விளிம்பு, ஆடை கிழிப்பதற்குரிய ஊடுவிளிம்பு, பூட்டில் தாழ்பற்றும் விளிம்புத்தகடு.
ADVERTISEMENTS
selvageen. வரிநுற் கழிவளையம், தொங்கல் முடிச்சாகப் பயன்படும் நுல்கழிச்சுருளை.
semantica. மொழியின் சொற்பொருள் சார்ந்த.
semanticsn. pl. சொற்பொருள் ஆய்வியல்.
ADVERTISEMENTS
semaphoren. விளக்கக் கைகாட்டி மரம், அசையும் கைகளும் சைகை விளக்கமைப்புங் கொண்ட இபுப்பாதைக்கைகாட்டி மரம், (படை.) இரு கை இரு கொடி அசைவுச்சைகை, (வினை.) விளக்கக் கைகாட்டி வழி சைகை செய், இருகை இரு கொடி அசைவுச் சைகையால் செய்தி அனுப்பு.
ADVERTISEMENTS