தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
self-taught | a. தற்கல்விமுறையான, தானே தனக்குக் கற்பித்துக்கொண்ட. | |
self-tormenting | a. தன் வதைப்பான, தன்னைத்தானே வதைத்துக் துன்புறுத்துகின்ற. | |
self-torture | n. தன் வதை. | |
ADVERTISEMENTS
| ||
self-violence | n. தன்மீதான தாக்குதல், தற்கொலை. | |
self-will | n. விடாப்பிடி, தன் கருத்து உறுதிப்பாடு. | |
self-willed | a. தன் உள உறுதிப்பாடுடைய, விடாத் தன்பிடிகொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
self-winding | a. தன் திருகுடைய, கடிகார வகையில் தானே திருகும் பொறியமைப்புடைய. | |
sell | n. ஏமாற்றம், (வினை.) விற்பனை செய், வாணிகஞ் செய், விலைப்பொருளாக்கு, பணத்தை வாங்கிக்கொண்டு ஒப்படைத்துவிடு, பணம் வாங்கிக்கொண்ட கெடு, ஏமாற்று, தன்னல நாட்டத்தால் குலைவுறுத்து, பணம் வாங்கிக்கொண்டு காட்டிக்கொடு, தகாவழிப் பேரஞ் செய், கொடுத்து வாங்கு, பண்டமாற்றுச் செய், சரக்குவகையில் விற்பனையாகு, விலைபோ, விலைக்களத்திற் பரவுறு. | |
sellable | a. விற்பனையாகக்கூடிய, விற்பனை செய்யக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
sellanders | n. pl. குதிரைக் காலடிக் காய்ப்புப்புண். |