தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
self-slain | a. தன்னாலேயே தான் கொல்லப்பட்ட. | |
self-slaughter | n. தற்கொலை. | |
self-slaughtered | a. தானே படுகொலை செய்துகொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
self-slayer | n. தற்கொல்லி. | |
self-sovereignty | n. தன்னியல் ஆதிபத்தியம், தற்கட்டுப்பாட்டாட்சி. | |
self-sown | a. வித்தின்றி விளைந்த, தானே விழுந்த விதையினின்றும் முளைத்த | |
ADVERTISEMENTS
| ||
self-starter | n. ஏவாதியக்கி, உந்துகலத்தில் முடுக்காது புறப்படுவிக்கும் அமைவு, ஏவாதியங்கி, முடுக்காது புறப்படுவிக்கும் அமைவு வாய்ந்த உந்துகலம். | |
self-sterile | a. (தாவ.) செடி மஷ்ர் வகையில் தற்பொலிவூட்டாற்றவல்ல. | |
self-sterility | n. (தாவ.) செடி மலர் வகையில் தற்பொலிவூட்டாற்றலற்ற கேடு. | |
ADVERTISEMENTS
| ||
self-styled | a. தற்சூட்டான, உரிமையின்றித் தானே தனக்குச் சூட்டிக்கொண்ட, பெயர்ப் போலியான, போலியாகத் தனக்குத்தானே பெயர் சூட்டிக்கொண்டுவிட்ட, தற்புனைவான, பெயரளவான. |