தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
self-ruling | a. தன்னாட்சியுடைய, தன்னைத்தானே ஆளுகிற. | |
self-sacrifice | n. தன் மறுப்பு, தியாகம், தன்னல மறுப்பு, தன்னல விட்டுக்கொடுப்புணர்ச்சி. | |
self-sacrificing | a. தன்னலந் துறந்த, தன் மறுப்பு வாய்ந்த, தன்னலம் விட்டுக்கொடுக்கும் பாங்குடைய. | |
ADVERTISEMENTS
| ||
selfsame | n. அதுவே, அதனின் வேறல்லாதது, (பெ.) அதே, அதனின் வேறல்லாத | |
self-satisfaction | n. தன் மனநிறைவு, ஆன்மதிருப்தி. | |
self-satisfied | a. தன் மனநிறைவு பெற்ற, தன் மன நிறைவிற்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
self-scorn | n. தன் வெறுப்பு, தன்னைத்தான் இகழ்ந்து ஏளனஞ் செய்தல். | |
self-seeker | n. தன்னல வேட்டையர். | |
self-seeking | n. தன்னல நாட்டம், தன்னல வேட்டை, (பெ.) தன்னல வேட்டையாடுகிற. | |
ADVERTISEMENTS
| ||
self-service | n. தன்கையுதவி, தற்றொண்டு, தன்னுழியமுறை, அருந்தகங்களில் தானே எடுத்துக்கொண்டு பணம் வைத்துக்செல்லும் மரபுப்பாங்கு. |