தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
self-relying | a. தற்சார்பமைவுடைய, தன்னையே தான் நம்பியிருக்கிற, தன் முயற்சியில் நம்பிக்கையுடைய. | |
self-renunciation | n. தன்னலத் துறவு, தன்மறுப்பு ஆன்மத் தியாகம். | |
self-repression | n. தன்னொறுப்பு, இயல்பான உணர்ச்சிகளையும் இயக்கங்களையும் வளர்ச்சிகளையும் வலிந்தடக்கும் பாங்கு. | |
ADVERTISEMENTS
| ||
self-reproach | n. தற்கடிவு, தற்கண்டனம், தன்னைத்தான் குறைகூறிக்கொள்ளுதல். | |
self-reproachful | a. தற்கடிகிற, தன்னைத்தான் குறைகூறிக்கொள்ளுகிற. | |
self-reproof | n. தற்கடிவு, உள்ளுறுத்தல். | |
ADVERTISEMENTS
| ||
self-reproving | a. தானே தன்னைக் கண்டிக்கிற, மனச்சான்று குத்திக்காட்டுகிற. | |
self-repugnance | n. அக முரண்பாடு, தனக்குத்தானே முரண்படுக்கை. | |
self-repugnant | a. அக முரண்பாடுடைய, தனக்குத்தான் முரணுகிற. | |
ADVERTISEMENTS
| ||
self-respect | n. தன்மானம், சுயமரியாதை. |