தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
self-perceptionn. தன்முக உணர்வு, உண்முக உணர்வு.
self-piousa. புறப்பொலியான, பொய்வேடமிட்ட.
self-pityn. தன்னிரக்கம், உண்முகப்பரிவு.
ADVERTISEMENTS
self-pleasingn. தன்மகிழ்வூட்டு, தன் நிறைவு, (பெ.) தன்மகிழ்வூட்டுக்குரிய.
self-poiseda. தன்னியற் சமநிலையுடைய, புறத்துணையின்றிச் சமநிலையடைந்துள்ள.
self-pollinationn. (தாவ.) தன் மகரத்ந்தச் சேர்க்கை, செடி அல்லது மலர் வகையில் தன் பூந்துகளாலேயே பொலிவூட்டப் பெறுதல்.
ADVERTISEMENTS
self-pollutionn. முட்டிமை.
self-portraitn. தன்னோவியம், இலக்கியத் தற்பண்போவியம், தன்னைப்பற்றித் தானே வரைந்த பண்பு வருணனை.
self-portraituren. தன்னோவிய வரைவு, தற்பண்போவிய ஆக்கம், தற்சித்திரம், தற்பண்போவியம்.
ADVERTISEMENTS
self-posseseda. தன்னடக்க அமைதி வாய்ந்த, இன்பதுன்பங்களில் நடுநிலையமைதி வாய்ந்த, கலங்கா உள்ள உரமுடைய.
ADVERTISEMENTS