தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
semi-Arianismn. இறை மும்மைநிலையில் முதலிரு நிலையும் ஒரே பொருண்மைநிலை எனக் கொள்ளுங் கோட்பாடு.
semi-attacheda. அரைகுறையாகப் பொருந்திய, அரைகுறை இணைப்புடைய.
semibreven. தற்கால இசைமான வழக்கில் முழு இசைமாத்திரை, பழங்கால சுரவலகு.
ADVERTISEMENTS
semi-bulln. முற்கட்டளை, போப்பாண்டவரின் தேர்விற்கும் முடிசூட்டிற்கும் இடைப்பட்ட திருக்கட்டளை.
semi-centenniala. ஐம்பது ஆண்டுகளுக்கொருமுறை நிகழ்கிற, நுற்றாண்டிற்கு இருமுறை வௌதயிடப்பெறுகிற.
semichorusn. பாடகர் அரைக்குழு, திருக்கோயில் பாடகர் குழுவில் ஒரு பகுதியினர், பாடகர் அரைக்குழு பாடும் பகுதி.
ADVERTISEMENTS
semicirclen. அரைவட்டம்.
semicirculara. அரைவட்டமான, அரைவட்டச் சுற்றளவுடைய.
semicivilizeda. ஓரளவு நாகரிகமுடைய, அரைகறை நாகரிகப்பட்ட.
ADVERTISEMENTS
semicolonn. பொருள் தொடர்புக்குறி, அரைப்புள்ளி.
ADVERTISEMENTS