தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
semidiurnala. பன்னிரண்டுமணி நேரத்தில் முடிகிற, வான ஔதக்கோளத் தோற்ற அசைவிற்குரிய நேரத்திற் பாதியான, வான் ஔதக்கோளத்தின் தோற்ற அசைவிற்கிடைப்பட்ட வளைவில் பாதியான.
semi-divinea. மனித நிலைக்கும் தெய்விகநிலைக்கும் இடைப்பட்ட, அரைத் தெய்வநிலையுடைய.
semi-domen. அரைக்கவிகை மாடம், செங்குத்துவெட்டுப்பகுதி போன்ற அரைக்கவிகை மோடு, கவிகை மாட அரைகுறைப் போலி, அரைகுறைக் கவிகை மாடம் போன்ற கட்டுமானப்பகுதி.
ADVERTISEMENTS
semidomesticateda. அரைகுறையாகப் பழக்கப்படுத்தப்பட்ட, அரைகுறையாக வீட்டுப்பழக்கமுற்ற.
semi-doublea. (தாவ.) மலரின் புறத்துய்கள் மட்டும் பூவிதழாக மாறியுள்ள.
semi-dryinga. எண்ணெய்களின் வகையில் காற்றுவௌதயில் முற்றிலும் உலர்ந்துவிடாமல் கெட்டிப்படுகிற.
ADVERTISEMENTS
semi-ellipsen. நீள்வாட்டான விட்டத்தை எல்லையாகக் கொண்ட அரைநீள் வட்டம்.
semi-ellipticala. நீள்விட்ட எல்லைகொண்ட அரைநீள் வட்டமான.
semifinaln. ஈற்றயற் போட்டி, முடிவுப் போட்டிக்கு முந்திய போட்டி.
ADVERTISEMENTS
semifinalistn. ஈற்றயற் போட்டியாளர், முடிவுப் போட்டிக்கு முந்திய போட்டியிற் பங்கெடுத்துக்கொள்பவர்.
ADVERTISEMENTS