தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
semi-fluidn. குழை நீர்மம், (பெ.) குழை நீர்மவியலான, ஓரளவு நீர்மம் போன்ற, அரைத்திண்ம நிலையுடைய, திண்ம வகையில் சிறிது நகர்ந்து புடைபெயரும் நெகிழ்வியல்புடைய.
semi-fuseda. அரைகுறையாக உருகிய, அரைகுறையாக உருகிக் கலந்த.
semiglobulara. அரைக்கோளமான, அரை உருண்டை வடிவான.
ADVERTISEMENTS
semi-grandn. சதுர இசைப்பேழை, செறிவடக்கமான சுரக்கட்டைகளையுடைய சதுரவடிவான இசைக்கருவி வகை, (பெ.) சதுர இசைப்பேழைக்குரிய.
semi-imbecilen. அரைகுறை அறிவுநிலையுடையவர்.
semi-independenta. அரைத் தற்சார்பான, அரைகுறைத்தன்னியலான.
ADVERTISEMENTS
semi-infinitea. ஒருதிசை வரையிலியான, தொடக்க இறுதி ஆகிய இரு கோடிகளில் ஒருகோடி வரம்புபட்டு மறுகோடி வரம்பிலியான.
semi-jubileen. வௌ஢ளிவிழா, இருபத்தைந்தாவது ஆண்டுநிறைவு விழா.
semi-liquida. அரை நீர்ம இயலான.
ADVERTISEMENTS
semilucenta. அரைகுறையாகக் கண்ணாடிபோல் ஔதஊடுருவ விடுகிற.
ADVERTISEMENTS