தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
semi-lunar, semi-lunatea. அரை நிலா வடிவுள்ள, பிறைமதி வடிவான.
semi-menstruala. அரைமாதஞ் சார்ந்த.
semi-monthlya. அரைத்திங்கள் வௌதயீடு, அரைமாசிகை, (பெ.) அரைமாதத்திற்குரிய, அரைமாத வௌதயீடான.
ADVERTISEMENTS
seminala. விந்திலுள்ள, விந்திற்குரிய, வளருகிற, இனம் பெருக்குகிள, விந்துவினைச் சார்ந்த, விந்துவின் இயல்புடைய, விதைப்பண்புடைய, இனப்பெருக்கத்திறங் கொண்ட, பின்விளைவுச் செறிவு வாய்ந்த, கருநிலையான, முதிரா நிலையுடைய.
seminarn. கருத்தரங்கு, ஆராய்ச்சித்துறைமாணவர்குழுமம், பல்கலைக்கழகப் புத்தாய்வுத்துறைக் கலந்தாராய்வு வகுப்பு, தனித்துறை ஆய்வுக் குழுமம், செறிவியற் பயிற்சித் திட்டமுறை.
seminariala. கலைக்கூடத்திற்குரிய.
ADVERTISEMENTS
seminariann. கலைக்கூட மாணவர், ரோமன் கத்தோலிக்க போதனைக்கூட மாணவர், (பெ.) கலைக்கூடத்திற்குரிய.
seminaristn. கருத்தரங்கினர், தனித்துறை ஆராய்ச்சிக்குழும உறுப்பினர், அயல் நாட்டுச் சமயபோதனைக் கூடப்பயிற்சிபெற்று வந்துள்ள ரோமன் கத்தோலிக்க சமயகுரு, தனித்துறை ஆராய்ச்சிக்கூட ஆசிரியர்.
seminaryn. கல்விக்கூடம், பெண்கள் கல்விப்பயிற்சிச்சாலை, உயர்தரப்பயிற்சிக் கல்லுரி, பயிற்சிப்பண்ணை, ரோமன் கத்தோலிக்க சமயபோதனைக்கூடம், இறைநுல் கலைக்கூடம், இயேசுகழகத்தின் பயிற்சிப்பள்ளி, விதைவளர்ப்புப்பண்ணை,(பெ.) தனித்துறை ஆராய்ச்சிகூடஞ் சார்ந்த, கல்விக்கூடத்திற்குரிய, சமயபோதனைக் கூடத்திற்குரிய, விதைக்குரிய, ஆண் கருவிற்குரிய.
ADVERTISEMENTS
seminatev. வித்திடு, விதைபரப்பு, பரப்பிவிதை, கொள்கைபரப்பு.
ADVERTISEMENTS