தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wellsiana. எச், ஜி, வெல்ஸ் (1க்ஷ்66ஹீ46) என்பாருக்குரிய.
Well-sinkern. கிணறெடுப்பவர், கிணறு தோண்டுபவர்.
Well-sinkingn. கிணறெடுத்தல்.
ADVERTISEMENTS
Well-wishern. நலம்நாடி, நலத்தில் அக்கறை கொண்டவர்.
Well-wishingn. நலநாட்டம், (பெ.) நலம் விழைகிற.
Welsh n. வெல்ஷ்மொழி, வேல்ஸ் நாட்டு மொழி, வேல்ஸ் நாட்டு மக்கள்.
ADVERTISEMENTS
Welsh(2), v.குதிரைப்பந்தயங்களில் கெலித்தவருக்குப் பணங்கொடாமல் ஓடு.
Welsh-harpn. மூவரிசை நரம்பிசைக் கருவி.
Welter-stakesn. பெரும்பளுத் தூக்கும் தடைதாவு குதிரை ஓட்டப்பந்தயத்தில் பந்தயப் பணம்.
ADVERTISEMENTS
Wennish, wennyகழலை போன்ற.
ADVERTISEMENTS