தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wearisomea. களைப்புண்டாக்குகிற, சோர்வு தருகிற, சலிப்பூட்டுகிற.
Weasandn. (பழ.) மூச்சுக்குழல், தொண்டை.
Weaseln. மரநாய் வகை, (படை.) அருந்தடக்கலம், பனிமணல் முதலிய அருந்தடங்களில் செல்லத்தக்க கலந்தாங்கு கலம்.
ADVERTISEMENTS
Weather-forecastn. வானிலை முன்னறிவிப்பு.
Weather-glassn. காற்றழுத்தமானி, காலவானிலைமானி.
Weathermastern. உறைபனி குலைவுப்பொறி.
ADVERTISEMENTS
Weathermosta. காற்று எழுந்திசையில் மிகு தொலைவிலுள்ள.
Weather-servicen. வானிலையாய்வுக் காட்சிப் பதிவீட்டமைப்பு.
Weather-shipn. வானிலையாய்வுக் காட்சிப் பதிவுக்கான கப்பல்.
ADVERTISEMENTS
Weather-siden. கப்பலின் காற்றுவாட்டப் பக்கம்.
ADVERTISEMENTS