தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Winchester(2), Winchester rifle | n. வேட்டை அடுக்கு வேட்டுச் சுழல் துப்பாக்கி. | |
Wind-chest | n. இசைப்பெட்டி ஒலிப்பத்தர். | |
Winding-sheet | n. சாப்போர்வை, பிணத்தை மூடிவைப்பதற்கான போர்வை. | |
ADVERTISEMENTS
| ||
Wind-instrument | n. துளையிசைக்கருவி. | |
Windlass | n. பாரஞ்சாம்பி, சுழல்சக்கரமூலம் பாரந்தூக்கும் இயந்திரம், (வினை.) பாரஞ்சாம்பியைக் கொண்டு பாரந்தூக்கு. | |
Windlestraw | n. காம்பு, நீள்காம்புப் புல்வகை, வலிமையற்று நீண்டு ஒடுங்கிய உடலினம், புல் செத்தை சவறு, அற்பப்பொருள் | |
ADVERTISEMENTS
| ||
Window-dressing | n. வாணிகமுறைச் சரக்குப் பரப்பீட்டு ஒப்பனை, ஒப்பனை விளக்கம். | |
Window-shopping | n. கடைப்பொருள் சுற்றுலாக்காட்சி. | |
Window-still | n. பலகணி அடிக்கட்டை. | |
ADVERTISEMENTS
| ||
Winds | n. pl. காற்றுத் திசைகள், நாற்றிசை. |