தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
White-washer | n. வௌளையடிப்பவர், சுண்ணாம்பு பூசுபவர், குற்றங்களை மேற்பூசி மழுப்புபவர். | |
Whithersoever | adv. எவ்விடத்திற்கு வேண்டுமாயினும், எங்காயினும். | |
Whitleyism | n. முதலாளி-தொழிலாளி கூட்டுப் பிரதிநிதிக் குழுவின் சமரச ஆய்வுமுறைக் கொள்கை. | |
ADVERTISEMENTS
| ||
Whitlow-grass | n. நகச்சுற்றைக் குணப்படுத்தும் மூலிகை. | |
Whitsun | a. இயேசுநாதர் மீட்டுயிர்ப்பு வாரங்கடந்த. | |
Whitsun-ale | n. யூதர் அறுவடை விழா வாரம். | |
ADVERTISEMENTS
| ||
Whitsunday | n. இயேசுநாதர் மீட்டுயிர்ப்புக் கடந்த ஞாயிற்றுக்கிழமை, யூதர் அறுவடை நாள் விழா. | |
Whitsuntide | n. யூதர் அறுவடை விழாவாரம். | |
Whitsun-week, Whit-week | இயேசுநாதர் மீட்டுயிர்ப்பு நாள் வாரம். | |
ADVERTISEMENTS
| ||
Wholesale | n. மொத்த வாணிகம், சரக்கு முழு அளவு விற்பனை, சரக்கு முழு அளவு வாங்குதல், முழுமொத்தம், (பெ.) முழுமொத்தமான, வாணிக வகையில் முழுமொத்தமான, முழுதளவான, பேரளவான கொள்வினை கொடுப்பு வினைசெய்கிற. |