தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Whistle | n. சீழ்க்கை, சீழ்க்கையொலி, வாய்க்கருவி, சீழ்க்கயாலிக்கருவி, ஊதல், (வினை,) சீழ்க்கையடி, வாயால் சீழ்க்கையொலி, ஊதலால் சீழ்க்கையொலி எழுப்பு, பறவைகள் வகையில் சீழ்க்கையொலி செய், எறிபடை-காற்று வகையில் விரைவியக்கத்தால் கீச்சிடு, சீழ்க்கையொலிமூலங் கட்டளையிடு, சீழ்க்ககை ஒலியால் அழை, சீழ்க்கையொலியில் பண்திறம் எழுப்பு. | |
Whistle-fish | n. சீழ்க்கை மீன். | |
Whistler | n. சீழ்க்கையடிப்பவர், சீழ்க்கை அடிப்பது. | |
ADVERTISEMENTS
| ||
Whistle-stop | n. ஊர்தி விருப்ப நிறுத்த இடம், வேண்டின போதுமட்டும் சமிக்கைல் ஊர்தி நிறுத்தப்பெறத்தக்க இடம். | |
White-brass | n. வெண்பித்தளை, செம்பு-துத்தநாக உலோகக் கலவை. | |
White-caps | n. பெரிய கடல் அலைகள். | |
ADVERTISEMENTS
| ||
White-crested | a. பறவை வகையில் வெண் சூட்டுடைய. | |
White-honeysuckle | n. வெண்மலர்ச் செடி இனம். | |
Whitesmith | n. தகரக் கொல்லர். | |
ADVERTISEMENTS
| ||
Whitewash | n. சுண்ணாம்புத் தண்ணீர், தேறலுக்குப்பின் அருந்தப்படும் வெண்தேறல், குற்றச்சாட்டு வகையில் மறைக்கும் மேற்பூச்சு முறை, பூசிமழுப்புதல், மேற்பூச்சு மாறாட்டம், (வினை.) தீற்று, சுண்ணாம்பு அடி, வௌளை அடி, தூய்மையான தாகக் தோற்றுவி, குற்றங்களை மறைக்க முயற்சிசெய், பொருளற்ற கடனாளியைச் சட்டப்படி கடன் பொறுப்பினின்றும் விடுவி. |