தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Whisky n. மாத்தேறல், சாராயம்.
Whisky n. பளுவற்ற குதிரை வண்டி வகை.
Whisky-friskya. அரைக்கிறுக்கான, அறிவு திரிந்த, மனம்போன போக்கான.
ADVERTISEMENTS
Whisky-livern. சாராய நச்சால் ஏற்படும் ஈரல்நோய்.
Whispern. குசுகுசுப்பு, குறுகுறுப்பேச்சு, ஒட்டுப்பேச்ச, காதோடு காதான பேச்சு, மறைவுரை, மறைசெய்தி, தோற்றுவாய் தெரியாத அலர், சலசலவொலி, (வினை.) மெல்லப் பேசு, தாழ்குரலிற் பேசு, இரகசியமாகப் பிறர் அறியாதவாறு பேசு, மறைவடக்கமாக உரையாடு, மறைதூற்றலில் ஈடுபடு, மறைவாக அவதூறு பேசு, மறை சூழ்ச்சியால் ஈடுபடு, மறைவாகச் செய்தி முதலியவற்றைப் பரவவிட, இலை-ஓலை முதலியன வகையில் சலசலப்பு ஒலி செய்.
Whisperern. காதுகடிப்பவர், இரகசியமாகப் பேசுபவர்.
ADVERTISEMENTS
Whisperingn. மறைவாகப் பேசுதல், காதோடு காதாகப் பேசுதல், (பெ.) மறைவாகப் பேசுகிற, காதோடு காதாகப் பேசுகிற.
Whispering-dome, whispering-galleryn. குசுகுசுமாடம், மிக மெல்லிய ஒலியும் எளிதில் முழுத் தொலைவு கேட்கும் இயலமைவுடைய ஒலி பரவு மாடம்.
Whist n. யோகத்திறச் சீட்டாட்டம், நால்வர் அல்லது இருவர் ஆடும் அரைத்திற அரையோகச் சிட்டாட்ட வகை.
ADVERTISEMENTS
Whist a. (பழ.) வாய் பேசாத, சட், சும்மா இரு.
ADVERTISEMENTS