தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Amethystine | a. செவ்வந்திக்கல்லுக்குரிய. | |
Amiability, amiableness | n. கேண்மைப்பாங்கு, அன்புகெழுநிலைமை. | |
Amianthus, amiantus | இழையாகப் பிரியக்கூடிய மிக நேர்த்தியான கல்நார் வகை, இழைவான பச்சைக்கல் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Amicability,. amicableness | n. நட்பாங்கிழமை. | |
Amicus curiae | n. நீதிமன்றத்தில் நீதியை எடுத்துக்கூறும் நடுநிலை அறிவுரையாளர். | |
Amidships | adv. கப்பல் நடுவில். | |
ADVERTISEMENTS
| ||
Amiss | adv. எதிர்பார்த்த அளவிற் குறைந்து, ஒழுங்கு மீறி, தவறாக, இசைவு கேடாக. | |
Amnesia | n. நினைவிழப்பு, மறதி. | |
Amnesty | n. அரசியல் குற்ற மன்னிப்பு, கண்டுங்காணதது போலிருத்தல், மறதி, (வினை) பொது மன்னிப்பு அளி. | |
ADVERTISEMENTS
| ||
Among,amongst | உள், இல், இடையில், சூழப்பட்டு, குழுவிற்பட்டு, தொகுதியில் இணைந்து. |