தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Amphimixisn. (உயி.) பாலணுக்கலுப்பு,. பால் சார்ந்த இனப்பெருக்கம், தாய்தந்தையருடைய பண்புக்கூறுகளின் கலப்பு.
Amphioxusn. முதுகெலும்பின் கருமூலத்தடங்களையுடைய முதுகெலும்பில்லாத மீனினவகை.
Amphiprostylea. இருமனைகளிலும் நுழைமாடமுள்ள.
ADVERTISEMENTS
Amphisbaena. கதைகளில் வ இருதலைப்பாம்பு, (வில.) பாம்பு போன்ற அமெரிக்கப் பல்லியினம்.
Amusablea. மகிழ்ச்சியூட்டத்தக்க.
Amusev. கடுஞ்செயலிலிருந்து திருப்பு, வேடிக்கை காட்டு, மனக்கற்பிதங்களைத் தொட்டெழுப்பு.
ADVERTISEMENTS
Amusementn. பொழுதுபோக்கு, விளையாட்டு, மனத்துக்கினிய மாற்றுச் செயல், சிரிப்பூட்டும் கிளர்ச்சி, வேடிக்கை.
Amusinga. வேடிக்கயைன, மகிழ்ச்சியூட்டுகிற.
Amusivea. மகிழ்ச்சியூட்டும் ஆற்ற்லுடைய.
ADVERTISEMENTS
Amylaceousa. மாச்சத்துக்குரிய, மாச்சத்துப்போன்ற, மாச்சத்துக்கொண்ட.
ADVERTISEMENTS