தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Anachronism | n. காலக்கணிப்பு வழு, கால இடமுரண்பாடு,பிற்காலப்பண்புகளை முற்காலத்திற்கும் முற்கால பண்புகளைப் பிற்காலத்திற்கும் தவறாக ஏற்றிக் குழப்புதல், காலக்குளறுபடி, பழமைப்பட்டுப்போன பொருள், காலங் கடந்துவிட்ட செய்தி, தற்காலத்திற்கு ஒவ்வாத ஒன்று. | |
Anachronistic | a. கால வரிசைக்கு ஒவ்வாத, கால முரண்பாடான. | |
Anaclastic | a. ஔதக்கோட்டம் சார்ந்த, பட்டுத்தெறிக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Anacrusis | n. பாட்டின் தொடக்கத்தில் வ அழுத்தமில்லாத அசை. | |
Anacrustic | a. பாடலின் முதலில் அழுத்தமில்லாத அசை வருகிற. | |
Anadromous | a. முட்டையிட ஆற்றோட்டத்தை எதிர்த்துச் செல்லுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Anaesthesia, anaesthesis | n. உணர்விழிப்பு, உணர்ச்சி மயக்கம், உணர்ச்சியின்மை, நோவுணராமை. | |
Anaesthetic | n. மயக்க மருந்து, உவ்ர்வின்மை ஊட்டும் பொருள், (பெ.) உவ்ர்ச்சி மயக்கமூட்டுகிற, உவ்ர்ச்சியின்மை சார்ந்த. | |
Anaesthetise | v. மயக்க மருந்து கொடு, மருந்து கொடுத்து மயக்கம் உண்டுபண்ணு, உணர்ச்சியில்லாது ஆக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Anaesthetist | n. மயக்க மருந்து கொடுப்பவர். |