தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Analysev. கூர்ந்து ஆய், நுணுகி ஆராய், கூறுபடுத்திஆஜ்ய், பகுத்து ஆய், கருமெய்மை காண், மூலம்பாண், (இலக்,) பாகுபடுத்து, (வேதி.) தனிப்பொருள்களாகக் கூறுபடுத்து.
Analysern. பகுத்தாய்பவர், ஔதக்கருவியில் ஔத முனைப்படுத்தும் இணைப்பட்டை.
Analysisn. பகுப்பு, கூறுபாடு, கருமூலம் காண்டல், பொதுமெய்ம்மை ஆய்ந்து தேர்தல், (வேதி.) பகுப்பாய்வு, கூறுபாட்டாராய்ச்சி, தேர்வாராய்ச்சி,(கண.) தொகை கூறுபடுத்தல், (இலக்.) வாக்கிய உறுப்பாராய்வு, வாக்கிய உறுப்பிலக்கணம்.
ADVERTISEMENTS
Analystn. மாற்றியல் தேர்வாராய்ச்சியாளர்.
Analyticsn. ஆராய்ச்சிமுறை நுல், தேர்வாராய்ச்சிமுறைத் தருக்க நுல், பகுப்பாராய்ச்சி முறை வடிவியல்.
Anamnesisn. முன்நினைவு. இறந்தகாலம் பற்றி எண்ணங்கள், மறதியில் ஆழந்துவிட்ட முன்னயை செய்திகளின் மறுநினைவு, நோயாளியின் பழைய நினைவு, பிளேட்டோ வின் கருத்துப்படி நினைவின் மூல முதற்படிவம்.
ADVERTISEMENTS
Anamorphosisn. குறிப்பிட்ட கோணிய பார்வையில் நேராகத் தெரியும் கோணல்மாணலான வடிவம், நேர் திரிவடிவம், (தாவ.) நேர்மரபு திறம்பிய மாறுபாடு.
Anamorphousa. திரிபு வடிவமுடைய, நேர் மரபு திறம்பிமாறுபடுகிற.
Anana,ananasஅண்ணாசிப்பழம்.
ADVERTISEMENTS
Anandrousa. (தாவ.) பூவிழையற்ற.
ADVERTISEMENTS