தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Antonomasiaa. சிறப்புப் பெயரைப் பொதுப் பெயராக வழங்குதல், அடைமொழியையே இயற்பெயர் போல வழங்குதல்.
Anurousa. வாலில்லாத.
Anusn. எருவாய், குதம், மலங்கழியும் வாய்.
ADVERTISEMENTS
Anxiousa. கவலையுள்ள, ஆவலுள்ள, ஆர்வமுடைய, அக்கறையுடைய, கவலைக்கிடமான.
Anywiseadv. எவ்வகையிலாவது, எம்முறையிலேனும்.
Anzac(Australian-New_Zealand-Army_Corps)n. ஆஸ்திரேலியத் தண்டுப்படை வீரர், (பெ.) ஆஸ்திரேலியத்தண்டுப்படை சார்ந்த.
ADVERTISEMENTS
Anzusn. (வர.) 1ஹீ52ல் இயற்றப்பட்ட ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய மூவரசுஒப்பந்தம்.
Aoristn. (இல.) பொது இறந்தகாலம், கிரேக்க முதலிய பண்டைமொழிகளின் இலக்கணத்தில் தொடர்ச்சி-இரட்டுற காலத்தை மட்டும் காட்டும் வினை வடிவம்,(பெ.) வரையறையில்லாத.
Aoristica. சிறப்பு வரையறையில்லாத, இறந்தகாலம் சார்ந்த.
ADVERTISEMENTS
Apartmentsn.pl. அறைகளின் தொகுதி.
ADVERTISEMENTS