தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Apepsia,apepsy | வயிற்றுமந்தம், செமிக்கும் ஆற்றல் குறைவாயிருத்தல். | |
Apetalous | a. (தாவ.) இதழில்லாத. | |
Aphaeresis | n. (இலக்.) சொல்லில் முதற்குறை, தலைக்குறை. | |
ADVERTISEMENTS
| ||
Aphasia | n. மூளைக்கோளாறினால் ஏற்படும் பேச்சிழப்பு. | |
Aphasic | n. பேச்சிழப்புக் கோளாறுக்குரிய மருந்து,(பெ.) பேச்சிழப்புக் கோளாறுக்குரிய. | |
Aphesis | n. முதலுயிர்க்கேடு, சொல்லின் தொடக்கத்தில் ஒலியழுத்தம் பெறாத உயிரெழுத்து பையப்பைய மறைந்து போதல். | |
ADVERTISEMENTS
| ||
Aphis | n. செடிப்பேன், செடிச்சாறுகளை உறிஞ்சுவதும் ஒத்த இரு சிறகுப்ளை உடையதும் ஆகிய பூச்சிவகை. | |
Aphonic, aphonous | வாய்பேசாத. | |
Aphorise | v. மணிச்சுருக்கமாகக் கூறு, நுற்பா இயற்று. | |
ADVERTISEMENTS
| ||
Aphorism | n. நுற்பா, மணிமொழி, முதுமொழி. |