தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hostelryn. வழிமனை, சாவடி, தங்கல்மனை.
Hostessn. விருந்தினரை உபசரிக்கும் பெண், விருந்தோம்பும் பண்புள்ளவன், தங்கல் மனைத் தலைவி, விடுதித் தலைவி.
Hostilea. எதிரியைச் சார்ந்த, எதிர்ப்புணர்ச்சியுள்ள, எதிர்க்கின்ற, போர் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ள, போர் நிகழ்ச்சிகள் சார்ந்த.
ADVERTISEMENTS
Hostilitiesn. pl. போர் நடவடிக்கைகள், போர் நிகழ்ச்சிகள், கருத்து முதலியவற்றில் எதிர்ப்பு.
Hostilityn. பகைமை, எதிர்ப்பு, போர் நிலவரம்.
Hotblastn. கடுவெப்பக்காற்று.
ADVERTISEMENTS
Hotchkissn. இயந்திரத் துப்பாக்கி வகை.
Hot-cocklesn. கண்ணாம்பூச்சி ஆட்ட வகை, கண்பொத்திய நிலையில் குட்டியவர் யாரென ஊகித்துரைக்கும்படி விடப்படும் ஆட்டம்.
Hot-gospellern. வலுவூட்டும் உணர்ச்சிமிக்க கிறித்தவ சமயச் சொற்பொழிவாளர்.
ADVERTISEMENTS
Hothousen. சேமச்செடிப் பண்ணை வீடு, பருவந்தப்பியும் குளிர்மண்டலத்திலும் வளரும்படியாக வெப்பநிலையூட்டப்பட்ட நிறைகண்ணாடிக்க கட்டிடம், சூளையில் வைப்பதற்கு முன் பச்சை மட்கலங்கள் வைக்கப்படும் சூடான அறை.
ADVERTISEMENTS