தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Horsewomann. குதிரைமீது இவர்ந்து செல்லும் பெண்.
Horsingn. குதிரைமீது ஏறிக்கொள்வது போன்று மற்றொருவன் முதுகில் ஏறிக்கொண்டு பிரம்பினால் அடித்தல்.
Horsya. குதிரை சார்ந்த, குதிரை பற்றிய, குதிரைபோன்ற, குதிரைப் பந்தயத்தில் ஈடுபாடுள்ள, குதிரைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள, குதிரைப் பந்தயத்தில் ஈடுபாடுடைய, குதிரைக்காரர் நடை உடை பகட்டுகிற, குதிரைக் காவலர் பேச்சு மேற்கொள்கிற.
ADVERTISEMENTS
Horticulturistn. தோட்டக்கலை நிபுணர்.
Hortus siccusn. (ல.) ஒழுங்குபடுத்தப்பட்ட உலர்ந்த பூண்டுகளின் தொகுதி.
Hosannan. இறைவனைப் புகழ்ந்து ஏத்தும் வாழ்த்தொலி.
ADVERTISEMENTS
Hose n. நௌதவு குழைவுடைய நெடு நீளமான நீர்கொண்டு செல்லும் குழாய், பெருங்குழாய் வைப்பதற்கான பொருத்து, (வி.) நௌதயக்கூடிய நெடுநீளக் குழாய் பொருத்து, நெடுநீளக் குழாய்மூலம் நீர்தூவு.
Hose(1), n.sகால்மேசுகள், முழுநீளக் காலுறைகள், (வி.) கால்மேசு அணி.
Hosemann. எரியும் திசைநோக்கி நீர்க்குழாயிலுள்ள நீரைச் செலுத்தும் தீயணைப்புப் படை ஆள்.
ADVERTISEMENTS
Hose-netn. முழுநீளக் காலுறை போன்ற வடிவுள்ள வலை.
ADVERTISEMENTS