தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Horsepowern. குதிரைத்திறன், ஒரு குதிரை வலிமைக்கீடாகக் கணிக்கப்படும் ஆற்றல் அலகு.
Horse-racen. குதிரை ஏற்றப் பந்தயம்.
Horse-racingn. போட்டிப் பந்தயக் குதிரையோட்டப் பழக்கம்.
ADVERTISEMENTS
Horse-radishn. உணவுக்குரிய சுவைப்பொருளாகப் பயன்படுத்தப்படும் காரமான வேரையுடைய கிழங்குச் செடிவகை.
Horse-raken. குதிரையால் இழுக்கப்படும் பரம்படிச் சட்டம்.
Horse-sensen. அனுபவப் பொது அறிவு, செயல்முறை உணர்வு.
ADVERTISEMENTS
Horse-shoen. குதிரை இலாடம், இலாடம் போன்ற வடிவுடையப் பொருள், (பெ.) குதிரை இலாடம் போன்ற வடிவுடைய.
Horse-tailn. குதிரைவால், படைத்தலைவரின் வரிசைத் தரத்தைக் குறிக்கும் துருக்கியக் கொடிகளின் தொகுதி, குதிரை வால் போன்ற குறிமறையினச் செடிவகை.
Horse-wayn. குதிரை கடந்து செல்லக்கூடிய வழி.
ADVERTISEMENTS
Horse-whipn. குதிரைச்சவுக்கு, (வி.) குதிரைச்சவுக்கால் அடி.
ADVERTISEMENTS