தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Horsemanshipn. குதிரையேற்றத்திறமை, குதிரையேற்றக் கலை, குதிரையூர்ந்து செல்லும் பழக்கம், குதிரையை அடக்கி ஆளும் கலை.
Horse-marinesn. pl. கற்பனைப்படையினர், நடைமுறையில் இல்லாத படையினர்.
Horse-mastershipn. குதிரை ஏற்ற வல்லாண்மை.
ADVERTISEMENTS
Horse-meatn. குதிரைத் தீவனம்.
Horse-milln. குதிரையால் இயக்கப்படும் ஆலை.
Horse-millinern. குதிரைச் சேணம் முதலியன செய்து கொடுப்பவர்.
ADVERTISEMENTS
Horsemintn. காட்டு நறுமணச் செடிவகை.
Horse-mushroomn. பெரிய சொரசொரப்பான உணவுக்குரிய காளான் வகை.
Horse-playn. கீழ்த்தரக் கும்மாளமான ஆட்டம், முரட்டுக் களியாட்டம்.
ADVERTISEMENTS
Horsepondn. குதிரை குளிப்பாட்டும் குட்டை, பாழ்ங்குட்டை.
ADVERTISEMENTS