தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hors(பிர.) வௌதயில், புறம்பாக.
Hors concoursa. (பிர.) பொருட்காட்சியில் பரிசுப் போட்டித் திட்டத்தில் சேராத.
Hors de combatadv. (பிர.) போரிலிருந்து விடுபட்ட நிலையில், போரிடும் தகுதியற்று, ஏலாத நிலையில்.
ADVERTISEMENTS
Hors-doeuvren. (பிர.) பசி எழுப்புவதற்காக உணவிற்கு முன்னும் இடையிலும் பயன்படுத்தப்படும் சிற்றுணவு வகை.
Horsen. குதிரை, ஆண்குதிரை, பொலிகுதிரை, புரவிப்படை, படைத்துறைக் குதிரைவடிவ மரச்சட்டத் தண்டனைக் கருவி, உடற் பயிற்சி முறையில் தாண்டிச் செல்வதற்கான தாவுகட்டை, துணி முதலியவற்றுக்கான தாங்குசட்டம், தாவுகயிறு, தாவுசலாகை, தாதுப்படுகையினிடையே குறுக்கிடும் வளமற்ற நிலப்பரப்பு, பள்ளி மாணவர்களின் பொழிப்பு, சொல்லுக்குக் சொல் மொழிவாய்ப்பு, (வி.) குதிரை ஏற்று, குதிரை வசதிசெய்து கொடு, குதிரை ஏறு, குதிரை மீது இவர்ந்து செல், குதிரைமீது பயணம் செய், இருபுறமும் கால்களை அகல விரித்து அமர், விரை, விரைவாக ஊக்கு, முதுகில் ஏற்றிக்கொண்டு செல், சவுக்கடித் தண்டனை பெறும்படி மற்றொருவர் முதுகில் ஏற்றிவை, கடு உழைப்புச் செய்யும் படி கொடுமையுடன் தூண்டு, வேலை முடியுமுன் கட்டணம் கோரு, இரண்டாந்தர மொழிபெயர்ப்பு விளக்கங்கள்மூலம் கற்றுக்கொள்ள முயற்சிசெய்.
Horsebackn. குதிரையின் முதுகு.
ADVERTISEMENTS
Horsebeann. கொள்ளு, காணம்.
Horse-blockn. படிக்கட்டை, குதிரைமேல் ஏறுவதற்குப் படியாகப் பயன்படும் படிக்கல்.
Horse-botn. குதிரைகளின் உடலில் ஒட்டி அவற்றின்மீது முட்டையிடும் ஈ வகை.
ADVERTISEMENTS
Horse-boxn. புகையூர்தியில் குதிரை கொண்டுசெல்வதற்கான மூடுபெட்டி, கப்பலில் குதிரையை ஏற்றுபொறி வழியாக ஏற்றுவதற்கான மூடுபெட்டி.
ADVERTISEMENTS