தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hornlessa. கொம்புகள் அற்ற.
Horn-shavingsn. எருவாகப் பயன்படும் கொம்புச் சீவல்கள்.
Horn-silvern. வௌ஢ளிப்பாசகை.
ADVERTISEMENTS
Horn-spoonn. கொம்புக்கரண்டி, ஆட்டுக்கொம்பினால் செய்யப்பட்ட கரண்டி.
Hornstonen. மணல் சத்து நிறைந்துள்ள எளிதில் நொறுங்கத்தக்க பாறைவகை.
Horologer, horlogistமணிப்பொறி செய்பவர்.
ADVERTISEMENTS
Horoscopen. பிறப்புக்குறிப்பு, சாதகம், நேர வானிலைப்பட்டி.
Horoscopistn. சோதிடன்.
Horoscopyn. சாதபலக் கணிப்பு, சாதகத்தைக்கொண்டு ஒருவரது வாழ்க்கையின் வரும்பொருளுரைக்குங் கலை, பிறக்கும் நேரத்தில் கோள்களின் நிலை.
ADVERTISEMENTS
Horror-struck, horror-strickena. அச்சத்தால் தாக்கப்பட்ட, அதிர்ச்சியூட்டப்பட்ட.
ADVERTISEMENTS