தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Homosexualn. தன்னொத்த பாலிவனத்தவர்மீதே பாலின விருப்புயைவர், (பெ.) தன்னொத்த பாலினத்தார் மாட்டே பாலின விருப்புடைய.
Homosexualistn. தன்னொத்த பாலினத்தவர் மாட்டே பாலின மனச்சார்புடையவர்.
Homosporousa. (தாவ.) ஒரேவிதமான சிதல்விதைகளை உடைய.
ADVERTISEMENTS
Homotaxisn. (மண்.) இடத்துக்கிடம் மண்ணியலூழிப் புதைபடிவங்களும் படியடுக்குகளும் காலநீட்டிப்பில் ஒவ்வாவிடினும் முறைவமைப்பில் ஒத்திருத்தல்.
Homothermic, homothermousa. (உட., வில.) ஒரே குருதி வெப்புப் பதமுடைய, வெம்பதக் குருதியுடைய.
Homotonic, homotonousa. ஒத்த குரல் தொனியுடைய.
ADVERTISEMENTS
Homuncle, homuncule, homunculusசிறு மனிதன், குள்ளன்.
Honesta. நேர்மையான, சொல்லிலும் செயலிலும் உண்மையான, பொய்யற்ற, ஏமாற்றாத, கரவற்ற, கபடமற்ற, ஆதாயம் முதலியவை வகையில் அறநெறியில் ஈட்டப்பெற்ற, பொருள்கள் வகையில் கலப்படமற்ற, அப்பட்டமான.
Honestlyadv. நேர்மையாக, உண்மையாக.
ADVERTISEMENTS
Honestyn. நேர்மை, உண்மை, வாய்மை, கண்ணியம், கபடமின்மை, பளிங்கனைய விதை உறைகளையும் ஊதா மலர்களையும் உடைய செடிவகை.
ADVERTISEMENTS