தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hollownessn. பொள்ளான்மை, உட்டுளையுடன் கூடிய நிலை, அகழ்வு, வெறுமை, பொய்மை, வஞ்சகம்.
Holocuastn. முழு அவியூட்டுப்பலி, பெருங்களப்பலி, நுழிலாட்டு, படுகொலை, பாடழிவு.
Holometabolismn. (வில.) பூச்சி வகையில் முழு உருமாற்றத்துடன் கூடிய வளர்ச்சி.
ADVERTISEMENTS
Holstern. சேணத்தில் அரைக்கச்சில் செருகப்படும் கைத் துப்பாக்கிக்கான தோலுறை.
Holus-bolusadv. ஒருங்கு சேர, எல்லாம் ஒரே மொத்தத் தொகுதியாக.
Holystonen. கப்பல் தளங்களைத் தேய்த்துத் துப்புரவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் மெத்தென்ற மணற்கல் வகை, (வி.) மெத்தென்ற மணற்கல் வகையினால் தேய்த்துத் துப்புரவாக்கு.
ADVERTISEMENTS
Homelessa. வீடற்ற.
Homesicka. வீட்டு ஏக்கங்கொண்ட, தாயகத்தை நினைத்துக்கொண்டு சோர்வடைகிற.
Homesicknessn. வீடுபற்றிய ஏக்கம், தாயகப் பிரிவுத்துயர்.
ADVERTISEMENTS
Homespunn. வீட்டில் நுற்று நெய்யப்பட்ட துணி, (பெ.) வீட்டில் நுற்கப்பட்ட, வீட்டில் செய்யப்பட்ட, அயல்நாடுகளில் செய்யப்படாத, சிறப்பற்ற, சாதாரணமான, அழகற்ற, நேர்த்தியில்லாத.
ADVERTISEMENTS