தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Homogenesisn. (உயி.) பின்தோன்றல்கள் பெற்றோரைப் போலவே இருந்து அதேமாதிரி வாழ்க்கைப் போக்கை உடைய இனப் பெருக்கமுறை.
Homogenousa. பொதுவான முதலிலிருந்து தோன்றியதானால் ஒரு படித்தாயுள்ள.
Homoiousiann. கடவுள் தத்துவத்திலுள்ள தந்தைமையும் மகன்மையும் பொருண்மையால் ஒன்றே என்னும் கோட்பாடு உடையவர், (பெ.) பொருண்மையால் ஒன்றேயான.
ADVERTISEMENTS
Homologousa. உடனொத்த தொடர்புடைய, ஒத்திசைவான.
Homomorphosisn. (வில.) இழந்த உறுப்பு முதல் வடிவிலேயே மீளவும் தோன்றுதல்.
Homonomousa. (உயி.) ஒத்த வளர்ச்சி விதிக்குட்பட்ட.
ADVERTISEMENTS
Homonymousa. ஒரே பெயரை உடைய, ஒரே ஒலிப்புடையவையாயிருந்தும் வெவ்வேறு பொருள்களும் முதல்களும் உடைய, இருபொருள் மயக்கமுடைய, இரண்டகப்பொருள் ஐயப்பாடு உடைய.
Homoousiann. இறை மும்மையின் முத்திறங்களும் பொருண்மையில் ஒன்றேயாம் என்னுங் கோட்பாட்டாளர், (பெ.) பொருண்மை ஒன்றேயான.
Homophonousa. குறியீடுகள் வகையில் ஒரே ஒலியைக் குறிப்பிடுகிற, (இசை.) ஒத்திசைவான.
ADVERTISEMENTS
Homoplastica. ஒத்த கட்டமைவுடைய.
ADVERTISEMENTS