தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Honey-stone | n. பழுப்பு நிலக்கரியுடன் காணப்படும் மிக மென்மையான மஞ்சள்நிறக் கனிப்பொருள் வகை. | |
Honey-sucker | n. பெரிய ஆஸ்திரேலிய இனப் பறவை வகை. | |
Honeysuckle | n. அழகிய மஞ்சள்நிற மலர்களையுடைய தழுவு கொடிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Honey-sweet | a. தேன்போல் இனிப்பான. | |
Honoriscausa | adv. (ல.) (தொ.) நன்மதிப்புக்கடையாளமாக. | |
Honours | n. pl. வரிசை, சிறப்பு, பெருமை, விருந்தினர்களுக்குச் செய்யப்படும் மரியாதைகள், பல்கலைக் கழகங்கள் வகையில் தேர்வு வெற்றியின் தேவைக்கு மேற்பட்ட தனிச் சிறப்புத் தகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Honours-man | n. தனிச் சிறப்பு வாய்ந்த பல்கலைக் கழகப் பட்டம் பெற்றவர். | |
Hoodless | a. தலைச் சூட்டற்ற, மேற்கட்டியில்லாத, பாம்பு வகையில் படமில்லாத. | |
Hook-nose | n. கொக்கிபோல் வளைந்த மூக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Hook-nosed | a. நீண்டு வளைந்த மூக்குடைய. |