தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Incandescev. வெப்பத்தோடு ஔதவிடு, வெண்சுடர் ஔத வீசி எரியச்செய்.
Incandescencen. வௌ஢ளொளி.
Incandescenta. வெண்சுடர் வீசி எரிகிற, வெப்பத்தோடு ஔதவிடுகிற., பளபளப்பாக ஔதவீசுகிற, மின்விளக்கு முதலியவற்றின் வகையில் இழைகள் சூடாவதால் ஔதவீசுகிற.
ADVERTISEMENTS
Incautiousa. ஆத்திரமுள்ள, முன்பின் பாராத, துடுக்கான, சிந்தித்துச் செயலாற்றாத.
Incense n. நறுமணப்புகை, நறும்புகை எழுப்பும் பொருள், சாம்பிராணி, நறுமணம், புகழ்ச்சி, முகமன், (வினை) நறும்புகையூட்டு, தெய்வ உருவங்களுக்கு நறுமணத் தூபம் இடு, நறுமணம் பரவவிடு.
Incense v. சினமூட்டு, கிளறி விடு, ஆத்திரமூட்டு.
ADVERTISEMENTS
Incensoryn. நறும்புகைக் கலம்.
Incessanta. இடைவிடாத, ஓயாத, தொடர்ச்சியான, திரும்பத்திரும்ப வருகிற.
Incestn. முறைதகாப் புணர்ச்சி, தடை விதிக்கப்பட்ட அணுக்க உறவினரிடையேயான கல்வி.
ADVERTISEMENTS
Incestuousa. முறைதகாப்புணர்ச்சி சார்ந்த, கல்வி வகையில் தடைவிதிக்கப்பட்டுள்ள அணுக்க உறவினரிடைப்பட்ட.
ADVERTISEMENTS