தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Lesser Daneகுறுமயிருள்ள ஆற்றல் மிக்க சிறிய நாய் வகை.
Lesser(2), a., littleஎன்பதன் உறழ்படிவங்களில் ஒன்று.
Lessonn. பாடம், நாட்பாடம், பள்ளியில் குறிப்பிட்ட நாட்களில் முடிப்பதற்காக வகுக்கப்பட்ட படிப்புப் பகுதி, பாடத்துக்குரிய காலம், விவிலிய ஏட்டிலிருந்து எடுக்கப்பட்ட காலைமாலை வழிபாட்டுப் பகுதி, படிப்புக்குரிய வாசகப்பகுதி, படிப்புக்குரிய தலைப்பு, பயிற்சிப்பகுதி, மேல்வரிச் சட்டம், படிப்பினை தருஞ்செய்தி, படிப்பினை, முன்மாதிரி, மேற்கோள், அறிவிரைகூறு, எச்சரிக்கை செய், தண்டி கண்டி, பயிற்சியளி, ஒழுங்குபடுத்து.
ADVERTISEMENTS
Lessorn. குத்தகு விடுபவர், வாடகைக்கு விடுபவர்.
Lestconj. நிகழாதிருக்கும் படி, என்பது ஆகாதபடி, கூடாதென்னும் எண்ணத்தை முன்னதாகக் கொண்டு.
Letter-casen. கடிதங்களை வைத்துக்கொள்வதற்கான சிறு கையேடு.
ADVERTISEMENTS
Letterpressn. விளக்கப்படப் புக்கத்திலுள்ள அச்செழுத்துப் பகுதி, விளக்கப்படத்தின் தொடர்பான எழுத்துப்பகுதி.
Lettersn. pl. சட்டச் சார்பான கடிதங்கள், தொழிற்சார்பான எழுத்துமூலங்கள், இலக்கியம், இலக்கியப்புலமை, கலை இலக்கியத்துறை.
Letters of adminstration.(சட்,)(விருப்ப ஆவண) நிருவாகப்பத்திரம், பரிபாலன உரிமைப்பத்திரம்,
ADVERTISEMENTS
Letter-worshipn. குருட்டுத்தனமான சொற்பற்றாண்மை, உட்கருத்தை விட்டுச் சொல்லின் புறப்பொருளில் மட்டற்ற பற்றுக் காட்டுதல்.
ADVERTISEMENTS