தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Licentiousness | n. இழிகாமம், தூர்த்தத்தன்மை. | |
Lich-house | n. பிணமனை, சாவுக்கிடங்கு. | |
Lichstone | n. திருக்கோயில் வாயிற்படியில் பிணப்பெட்டியை வைப்பதற்கான கற்பீடம். | |
ADVERTISEMENTS
| ||
Lickerish | a. நற்சுவைப்பொருள் நாடுகிற, சுவையான உணவில் விருப்பமுள்ள, பேராசையுள்ள, அங்கலாய்ப்பான, கயமைத்தனமுள்ள. | |
Lickspittle | n. அண்டிப்பிழைப்பவர், இச்சகம்பேசி வாழ்பவர். | |
Lieutenant-governorship | n. துணைநிலை ஆளுநர் பதவி. | |
ADVERTISEMENTS
| ||
Life-guadsman | n. பிரிட்டிஷ் படையிலுள்ள இரண்டு குதிரைப்படைப் பகுதிகளைச் சேர்ந்த வீரர். | |
Lifeless | a. உயிரற்ற, செத்த, உணர்ச்சியற்ற, மரத்துப் போன, ஊக்கமிழந்த, கவர்ச்சியற்ற, சப்பையான. | |
Life-preserver | n. நீரில் மூழ்காமல் காக்கும் அமைவு, முனையில் பெருஞ்சுமை பொருத்தப்பட்டுள்ள குறுந்தடி. | |
ADVERTISEMENTS
| ||
Life-size | n. இயற்கை வடிவளவு, (பெ.) இயற்கை வடிவளவினதான. |