தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Lime-castn. கட்டிடத்தின் சுண்ண மேற்பூச்சுப் பாளம்.
Lime-stonen. சுண்ணாம்புக் கற்பாறை வகை, சுண்ணாம்புக்கல், உரமாகப் பயன்படும் சுண்ணக் கரியகை.
Limousinen. மூடிய பொறிவண்டி.
ADVERTISEMENTS
Lineamentsn. pl. தனிச் சிறப்புக்கூறுகள், தோற்ற அமைதி.
Linesn. pl. பாடல், நடிப்புப் பகுதி, ஊழ்வாய்ப்புக்கூறு, ஊழ்வகுப்பு, உருவரைக் கோடு, குடிசை வரிசை, அரண்வரிசை, திருமணச் சான்றிதழ், கப்பல் முதலியவற்றின் வகையில் கட்டமான அமைப்புதிட்டம்.
Linesmann. நிலைப்படைப் பிரிவின் வீரன், பந்தாட்ட நடுவரின் துணைச்சான்றாளர்.
ADVERTISEMENTS
Linguistn. அயல்மொழி வல்லார், பன்மொழியறிஞர்.
Linguistica. மொழி நுலாராய்ச்சி சார்ந்த, மொழி சார்ந்த வகை.
Linguisticsn. pl. மொழியியல்.
ADVERTISEMENTS
Linksn. pl. கடலோரக் கரையிலுள்ள மணற்பாங்கான புற்றரை, குழிப்பந்தாட்டக்களம்.
ADVERTISEMENTS