தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Liquescenta. நீர்மமாகிற, திரவமாகக்கூடிய, நீர்மமாகும் தன்மையுடைய.
Liquorisha. சாராய விருப்பமுள்ள, குடிவிருப்பைத் தெரிவிக்கிற.
Lisle threadn. நுண்முறுக்கிழை.
ADVERTISEMENTS
Lispn. மழலைச்சொல், தௌதவற்ற ஒலிப்புடைய குழந்தைப் பேச்சு, சகரதகரப்போலி ஒலிப்பு, நீரின் ஒழுகிசை, இலைரகளின் மென்சலசலப்பொலி, (வினை) மழலைச் சொல்லாடு, தௌதவற்ற ஒலிப்புடன் பேசு, குறைபட உச்சரி, சகரத்தினடமாமகத் தகரப்போலி ஒலிப்புடன் பேசு.
Lissom, lissomeதொய்வான, ஒசிவான, துவள்வுடைய, இழைவான.
List n. பட்டியல், பெயர்ப்பட்டி, இனக்குறிப்புப் பட்டி, நிகழ்ச்சிக் குறிப்புப்பட்டி, விலைப்பட்டி, துணி ஓரம், கரை, வகைமாறிய துணியாலான ஓரக்கரை, கரை கிழிந்த கச்சை, (வினை) படைவீரனாகச் செல், பட்டியலில் பதிவு செய், கிழித்த ஆடை ஓரத்தை வைத்துக் கதவை இறுக்கிப் பொருத்த
ADVERTISEMENTS
List n. கப்பல் அல்லது கட்டிடம் முதலியவற்றின் ஒருபக்கமான சாய்வு, (வினை) ஒரு பக்கமாகச் சாய்.
List-3 v. விரும்பு, மனங்கொள், விரும்பித் தேர்ந்துகொள், பிடித்தமாயிரு.
List-4 v. உற்றுக்கேள்.
ADVERTISEMENTS
Listenv. உற்றுக்கேள், கவனி, விண்ணப்பத்திற்குச் செவிகொடு, அவாவிற்கு இணங்கு, மருட்சிக்கு உள்ளாகு, வேண்டுகோளுக்கு இணங்கு.
ADVERTISEMENTS