தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Linsangn. கிழக்கிந்திய தீவுகளிலுள்ள புனுகுப்பூனை வகை.
Linseedn. ஆளிவிதை.
Linsey-woolseyn. கம்பளியும் நுலும் சேர்த்து நெய்த பருக்கன் ஆடைத்துணி வகை.
ADVERTISEMENTS
Linstockn. (வர.) பழைய பீரங்கிகளுக்கு நெருப்புவைக்கும் எரிகொள்ளி இணைத்த நீண்ட கோல்.
Lionsn. pl. அருங்காட்சிகள், நகரத்திற் காணவேண்டிய பகுதிகள், காட்சிச் சிறப்புடைய பகுதிகள்.
Lipsalven. உதட்டுப் புண் களிம்பு, முகப்புகழ்ச்சி, போலிப் புகழ்ச்சி.
ADVERTISEMENTS
Lip-servicen. போலி வழிபாடு, பாவிப்பு.
Lipstickn. உதட்டுப்பூச்சு வண்ணக்கோல்.
Liquer-frame, liqeur-standn. குப்பித்தட்டு, கடுந்தேறல் புட்டிகள் வைக்கும் சட்டம்.
ADVERTISEMENTS
Liquer-glassn. கடுந்தேறல் குடிக்கப் பயன்படும் மிகச் சிறு குவளை.
ADVERTISEMENTS