தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Listenern. உற்றுக்கேட்பவர், ஒற்றுக்கேட்பவர்.
Listening-postn. எதிரி நடவடிக்கைகளையும் இயக்கங்களையும் அறிந்து கொள்ளும்படி பாசறைக்கருகில் உள்ள இடம்.
Listerinen. நச்சுத்தடை மருத்துக் கரைசல்.
ADVERTISEMENTS
Listerizev. நச்சுத்தடை முறைகளைப் பின்பற்றிக் காயம் ஆற்று.
Listlessa. கவனமில்லாத, அக்கறையற்ற, மந்தமான, எழுச்சியற்ற, கருத்தில்லாத, கவையற்ற, முயற்சி செய்ய விருப்பமில்லாத.
Listsn. pl. குதிரைவீரர் ஈட்டிப் போர்க் களரியைச் சுற்றியுள்ள கழிக்கோல் வேலி, பந்தயப் போட்டிக்களம், போட்டிக்களம், வாதிடும் களம்.
ADVERTISEMENTS
Litany-desk, litany-stooln. வழிபாட்டுமேடை முழங்காற்படி.
Literae humanioresn. (ல.) பண்பாட்டிலக்கியம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கிரேக்க லத்தீன் இலக்கியப் பயிற்சிப் பள்ளி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் கலை இளவல் தேர்வின் கிரேக்க லத்தீன் பிரிவு.
Litho pressகல்லச்சகம், பல்வண்ண அச்சகம்
ADVERTISEMENTS
Litigiousa. வழக்காடுகிற, வழக்காடுவதில் விருப்பமுள்ள, வழக்கில் வாதத்திற்கிடமான, வழக்காடத்தக்க செய்தியுள்ள வழக்குச் சார்ந்த.
ADVERTISEMENTS