தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Load-displacement, load-draughtn. எடைமான மூழ்கு வரை, ஏற்றிய எடையால் கப்பல் அமிழும் வரைமட்டம்.
Loadsn. pl. (பே-வ.) ஏராளம், பெரிய அளவு,கழிமிகை.
Loadstonen. காந்தக்கல், காந்தம்.
ADVERTISEMENTS
Loansocietyn. கடனுதவிச் சங்கம், தவணைப் பங்குவரி செலுத்தும் உறுப்பினர்களுக்கு வரி நிதியிலிருந்து கடன் கொடுத்துதவும் சங்கம்.
Loathsomea. அருவருப்பூட்டுகிற, வெறுக்கத்தக்க, குமட்டலுண்டாக்குகிற.
Lobcousen. (கப்) காய்கறி சேர்த்து வதக்கப்பட்ட இறைச்சி உணவுவகை.
ADVERTISEMENTS
Lobstern. பெருங்கடல் நண்டுவகை, கடல்நண்டிறைச்சி.
Lobster-eyeda. முண்டக்கண்ணுடைய, முன்புறமாகப் பிதுங்கிய கண்ணுள்ள.
Lobster-potn. அலவன் குடுவை, நண்டுகளைப் பிடிக்கப் பயன்படும் கூடை.
ADVERTISEMENTS
Localismn. தனியிடப்பற்று, திணைவட்டாரப்பற்று, திணைநிலைக் கருத்துக்குறுக்கம், திணை வட்டாரச் சார்பு, வட்டார மரபு, வட்டார வழக்கு.
ADVERTISEMENTS