தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Locustn. வெட்டுக்கிளி, அழிகேடன், சால் விழுங்கி, நடு நிலக் கடலக மரவகையின் கனி, இலவங்க வகை மரக்கொட்டை, இலவங்க மரவகை நெற்று.
Locust-bird, locusteatern. வெட்டுக்கிளியை உண்ணும் பறவை வகை.
Locust-treen. கொம்பு போன்ற காயுடைய நடுநிலக் கடலக மரவகை.
ADVERTISEMENTS
Lodestarn. வடமீன், வடதிசை காட்டும் துருவ நட்சத்திரம், வழிகாட்டி, வழிகாட்டுங் கொள்கை, குறிக்கோள், இலக்கு.
Lodging-housen. வாடகை விடுதிமனை.
Lodgingsn. pl. விடுதிக்குப் புறம்பாக வேறிடத்தில் வசிப்பதற்கான வாடகை அறைகள்.
ADVERTISEMENTS
Loess,ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் படியும் களிமண்கலந்த சாம்பல் மஞசள் நிறமான வண்டல் படிவு.
Logan-stonen. தொட்டால் ஆடும் சமநிலையில் நிறுத்தப் பட்ட பளுவான கல்.
Logistica. கணிப்பியல் திட்டம் சார்ந்த, தகவுப் பொருத்தமான, சரி அளவுப் பொருத்தமுடைய.
ADVERTISEMENTS
Logisticsn. pl. போர்வீரர்களை அணிவகுத்து நடத்துங்கலை, கடற்படைக்குத் தேவையனவற்றை அளித்துக் காப்பாற்றுங் கலை.
ADVERTISEMENTS