தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Loosestrife | n. மலர்ச்செடி வகை. | |
Lop-ears | n. pl. தொங்குங் காதுகள். | |
Loppings | n. pl. உறுப்புக்குறைப்பு, வெட்டிக்கழிப்பு, வெட்டி வீழ்த்திய பகுதிகள். | |
ADVERTISEMENTS
| ||
Lopsided | a. பக்கங்கள் ஏற்றத்தாழ்வாய் அமைந்த, பக்கங்கள் பெரிது சிறிதாய் அமைந்த, சரிசமநிலையற்ற, ஏறுமாறான. | |
Loquacious | a. வீண் பேச்சுப் பேசுகிற, வம்பளக்கிற, வாயாடித்தனமான, பறவைகள் வகையில் கலகலக்கிற, நீரோட்டவகையில் சலசலக்கிற. | |
Lordosis | n. (மரு.) தண்டெலும்பின் முன் நோக்கிய வளைவு. | |
ADVERTISEMENTS
| ||
Lords | n. லண்டன் நகரத்திலுள்ள மரப்பந்தாட்ட வௌத, மரப்பந்தாட்டக்குழுவின் தலைமை அலுவலகம். | |
Lordship | n. பெருமகன் பட்டம், பெருமகன் ஆட்சி, பெரு மகன் ஆட்சிப் பகுதி, பெருமகன் ஆட்சியுரிமை, மேலாண்மை ஆட்சி. | |
Loris | n. இரவு நேரங்களில் நடமாடுகிற வாலற்ற மெலிந்த உருவுடைய பாலுணி விலங்குவகை. | |
ADVERTISEMENTS
| ||
Lose | v. இழ, இழக்கப்பெறு, தொலைத்துவிடு, கெடப்பெறு, கைதவறவிடு, கைநெகிழவிடு, மாள்வு மூலம் பிரிவுறப்பெறு, மாளப்பெறு, இழந்து கையறவுறு, உறவு அகலப்பெறு, தொடர்பு நீங்கப்பெறு, உடைமை நீங்கப்பெறு, பறிமுதல் செய்யப்பெறு, பந்தய முதலியன கையிழக்கப்பெறு, இழப்பு உண்டாகப்பெறு, பொருட்டசேதமடை, குறைபாடு அடை, நலம்பாதிக்கப் பெறு, ஆற்றலிழ, சோர்வுறு, செயல் பிழை, வழி தவறு, காணாமல் திகைப்புறு, வீணாக்கு, பயனின்றிக்கழி, பயனிழ, பயனில்லாமல் போ, வாய்ப்பிழ, வண்டி முதலியவற்றிற்கான நேரம் தவறு, தோற்றிழ, தோல்வியுறு, கெலிப்பிழ, தோல்வியுறச்செய், தோல்விக்காரணமாயமை, நிறைவேறாமற்போ, தன்வயமழியச்செய், முனைப்பழியச்செய், மறைப்புச்செய், தோல்வி அணுகுநிலை பெறு. |