தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Longshore-mann. கரையயோரப் பகுதியில் கப்பலிற் சரக்கேற்றுபவர், கடற்கரையோரமாக வேலைசெய்கிற.
Long-spuna. சலிப்பூட்டுகிற.
Long-standinga. நெடுங்காலமாகவுள்ள, நீடித்துநிலவுகிற.
ADVERTISEMENTS
Longstopn. மட்டைப்பந்தாட்டத்தில் இலக்குக் காவலருக்குப் பின்னின்று அவரால் விடப்பட்ட பந்துகளைத் தடுப்பவர், (வினை) இலக்குக் காவலருக்குப் பின்னின்று அவரால் பிடிக்காமல் விடப்பிட்ட பந்துகளைத் தடு.
Long-sufferingn. சகிப்புத்தன்மை, நெடுங்காலம் தீங்குகளைப் பொறுமையோடு தாங்கியிருத்தல், (பெ.) தீங்குகளை நெடுங்காலம் பொறுத்துக்கொண்டுள்ள.
Look daggersகுத்திவிடுபவர்போல நோக்கு.
ADVERTISEMENTS
Looking-glassn. முகக்கண்ணாடி, நிலைக்கண்ணாடி.
Loosen. விடுபாடு, தடைநீக்கம், கட்டுத்தளர்வு, தளர்ச்சி நிலை, தடையற்ற செயலுரிமை, செல்வழி, போக்கிடம், செல்வழி வகைதுறை, செல்கிற உரிமை, (பெ.) தளர்ந்த, கட்டிறுக்கமற்ற, உறுதியற்ற, விறைப்பற்ற, இழுத்துக் கட்டப்படாத, அடர்த்தியற்ற, சுருக்கச்செறிவற்ற, கட்டற்றுப் பெருகிய, கட்டமைவற்ற, கட்டுப்பாடற்ற, தளர்ச்சியான, உதிரியான, விடுபட்ட, எளிதில் பிரிக்கக்கூடிய, (வேதி.) இணைந்திராத, தனிநிலைப்பட்ட, தனித்துத் தொங்குகிற, உறுதியான இணைக்கப்படாத, பொருத்தப்படாத, வரையறையற்ற, திட்டவட்டமாயில்லாத, தௌதவற்ற, பொருத்தமற்ற, சரியாயில்லாத, திருத்தமாயில்லாத, மேலாள் வகையில் கண்டிப்பற்ற, சரியகச் செயலாற்றாத, விதிமுறைக் கட்டுப்பாடற்ற, இலக்கணமுறையமிலமையாத, ஒழுக்கக் கேடான, நெறிதவறான, பேச்சழுத்தமில்லாத, நடைக்கோட்டமுடைய, செயல்திட்பமற்ற, மொழிபெயர்ப்பு வகையில் சொல்லுக்குச் சொல் நேரடியாயிராத, (வினை) விடுவி, தளர்த்து,படகு வகையில் கட்டவிழ், முடிச்சுக் கழற்று, நங்கூரம் பற்று நெகிழ்வி, முடிகலை, அம்பு செல்லவிடு, விட்டெறி, எய், தடையகற்று.
Loose-leafa. கண்க்கேடு முதலியவற்றில் தாள்கள் தனித்தனியாகப் பிரித்தெடுகக்கூடிய.
ADVERTISEMENTS
Loosenv. தளர்த்து, நெகிழ்த்து, நாத்தடையை நீக்கு, இறுக்கந் தளர்வுறு, செறிவு குன்று, உறுதி குறைபடு, குடலை இளக்கு, வறட்சியினால் இருமு, ஒழுக்கக் கட்டுப்பாட்டைத் தளர்த்து.
ADVERTISEMENTS