தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Loser | n. இழப்புக்கு ஆளாகுபவர், தோல்வி ஏற்பவர், ஆட்டத்தில் தோல்விபெறுபவர், பந்தயம் இழப்பவர், பந்தயத்தில் பெற்றிபெறாக் குதிரை. | |
Losing | a. வெற்றி நம்பிக்கையற்ற, வெற்றிவாய்ப்பற்ற, தோல்விக்கே வழிவகுக்கத்தக்க. | |
Loss | n. இழப்பு, நட்டம், இழக்கப்பெற்ற ஆள், இழந்த பொருள், இழப்புத் தொகை, இழப்பிடர், இழப்புக் குறைபாடு. | |
ADVERTISEMENTS
| ||
Loss-leader | n. வாடிக்கை கவர்ந்தீர்க்கும் படி நட்ட விலைக்கு விற்கப்படும் பொருள். | |
Lost | a. இழந்த, கைதுறந்த, துறக்கப்பட்ட, விட்டுப்போன, நம்பிக்கைக்கிடமற்ற, கதிகெட்ட, நற்கதிக்கு வகை கெட்டுப்போன. | |
Lost(2), v.lose | என்பதன் இறந்தகால முற்றெச்ச வடிவம். | |
ADVERTISEMENTS
| ||
Lotus | n. தாமரை, அல்லியன வகை, சோம்பல் வாழ்வில் ஈடுபாடு உண்டாக்குவதாகக் கருதப்பட்ட கிரேக்க பழங்கதை மரபுச் செடிவகை. | |
Lotus-eater | n. சோம்பேறி, செயலின்றிச் செம்மாந்திருப்பவர், கிரேக்க பழங்கதையில் மரபில் காய்வகை அருந்திச் செம்மாந்திருந்த மக்கள் தொகுதி. | |
Lotus-eating | n. சோம்பல் வாழ்வில் செம்மாந்திருத்தல். | |
ADVERTISEMENTS
| ||
Louis Quinze | a. கலைத்துறைகளில் பிரஞ்சு நாட்டரசன் பதினைந்தாம் லுயி காலத்துக்குக்குரிய பாணியிலமைந்த. |