தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Loxodromics | n. எல்லா நிரைகோடுகளையும் சம அளவில் ஊடுருவிச் செல்லும் கப்பற் பயண முறை. | |
Lucifugous | a. (உயி.) பகல் ஔதயை வெறுத்து ஒதுக்குகிற. | |
Lucus a. non lucendo. | n. பொருந்தா விளக்கம், முரணுரை விளக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Ludicrous | a. நகைப்புக்கிடமான, கேலியான, முட்டாள் தனமான, பொருந்தாத. | |
Lues | n. கொள்ளை நோய், ஒட்டு நோய், ஒட்டியல் பண்பு. | |
Lugubrious | a. சோர்ந்த தோற்றமுள்ள, துயரார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Lumber-scaler | n. மரக்கட்டைகளை அளப்பவர். | |
Luminiferous | a. ஔதவழங்குகின்ற, ஔதக்கதிர் பரப்புகின்ற. | |
Luminous | a. ஔதபிறங்குகின்ற, ஔததிகழ்கின்ற, சுடர்ஔத வீசுகின்ற, இருளில் ஔத வீசுகின்ற, மின்னிடுகிற, மின்னொளிர்வுடைய, பளபளப்பான, மினுமினுப்புள்ள, எழுத்தாளர் வகையில் நல்விளக்கம் அளிக்கிற, எழுத்தாண்மை வகையில் விளங்க வைக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Lumpish | a. மிகுபளுவுடன் இடக்குமடக்கான, மொட்டை மொழுக்கையான, மட்டித்தனமான, மரமண்டையான. |