தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Lyme-grassn. மணலின் புடைபெயர்ச்சியைத் தடுப்பதற்கும் பயிரிடும் புல்வகை.
Lyon, Lyon king of Armsn. ஸ்காத்லாந்தின் முதன்மையான படைக்கல அதிகாரி.
Lyrate, a.s(வில., தாவ.) யாழ் வடிவமுள்ள.
ADVERTISEMENTS
Lyricismn. உணர்ச்சிபாடலாயமைந்த, உணர்ச்சிப்பாடற்பண்பு, உயர்தர உணர்ச்சிப்பாங்கு.
Lyricsn. உணர்ச்சிப்பாடல்கள்.
Lyristn. யாழ்ப்பாணர், உணர்ச்சிப் பாடற்கவிஞர்.
ADVERTISEMENTS
Lysoln. நோய்தொத்தல் தடுப்புநெய், நச்சுத்தடை மருந்தாகப் பயன்படுத்தப்படும் நீரில் கரையத்தக்க சவர்க்கார நெய்க்கலவை வகை.
Macaronicsn. pl. கேலிப்பாடல்கள், லத்தீன் ஆங்கில மொழிச்சொல் வழக்குகளின் கதம்பம், குழப்பம்.
Macassar, macassar oiln. கூந்தல் தைல வகை.
ADVERTISEMENTS
Machiavellismn. சூழ்ச்சிக்குத் தயங்காத அரசியல்முறை, சாணக்கியன்.
ADVERTISEMENTS