தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Maecenas | n. கலைவள்ளல், கலை-இலக்கியம் ஆகியவற்றின் புரவலர். | |
Maelstrom | n. நார்வே மேற்குக் கரையில் தோன்றும்நீர்ச்சுழி, பெரிய கடல் நீர்ச் சுழல். | |
Maestoso | adv. (இசை) வீறார்ந்து. | |
ADVERTISEMENTS
| ||
Maestro | n. புகழ்வாய்ந்த இசைப்பாடல் இயற்றுபவர், இசை கற்பித்தவர், இசைநிகழ்ச்சி நடத்துபவர். | |
Magisterial | a. குற்றவியல் நடுவர் சார்ந்த, குற்ற வழக்கு நடுவரால் நடத்தப்பட்ட, குற்றவியல் நீதிபற்றிய, தண்ட நடுவர் அதிகாரம் உடைய, மேலாண்மைத்தனமான, கருத்துக்கள் வகையில் அதிகாரம் அமைந்த. | |
Magistrate | n. குற்றவியல் நடுவர், அமைதி காப்பு நடுவர், தண்டலாளர். | |
ADVERTISEMENTS
| ||
Maglemosian | a. மென்மார்க்கில் காண்ப்படும் தடங்களக்குரிய தொடக்ககால ஐரோப்பிய நாகரிகஞ் சார்ந்த. | |
Magnanimous | a. பெருங்குணமுள்ள, குறுகிய சிற்றுணர்ச்சிகளைக் கடந்த. | |
Magnesia | n. வௌதம உயிரகை, (பே-வ) வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்தாகப் பயன்படுத்தப்படும் வெண்பொடி,. நீரூட்டப்பட்ட வௌதமக்கரியகி. | |
ADVERTISEMENTS
| ||
Magnesium | n. வௌதமம், உலோகத்தனிம வகை. |