தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Lustrinen. பளபளக்கும் பட்டுத் துணிவகை.
Lustrumn. ஐந்தாண்டுகாலம்.
Lustya. உடல்நலமும் வலிமையும் வாய்ந்த, ஊக்கமுடைய, எழுச்சியுடைய, சுறுசுறுப்புள்ள.
ADVERTISEMENTS
Lusus naturaen. (ல.) இயல்பிழுக்கம், பெரிதும்இயல் முரணிய இயற்கைப் படைப்பு, இயல்திரி விலங்குரு, இயல்திரி செடிவடிவம், இயற்கையின் திருவிளையாடல்.
Lutanistn. யாழ்ப்பாணர், யாழ்வகை வாசிப்பவர்.
Luteofulvousa. பழுப்பு கலந்த சிவந்த மஞ்சள் நிறமான.
ADVERTISEMENTS
Luteousa. (தாவ.) திண்ணிய செம்மஞ்சள் நிறமான.
Lutestringn. பளபளப்பான பட்டுத்துணி.
Luxuriousa. உயர் இன்பவாழ்வுடைய, இன்பவாழ்வுக் குகந்த, ஒய்யாரமான, செழிப்பான, கட்டற்ற புலனுகர் வின்பஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Lychnisn. இளஞ்சிவப்பு, மலர்களையுடைய செடி இனம்.
ADVERTISEMENTS