தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Love-lies-bleeding | n. குருதிச் சிவப்பான தொங்கல் மலர் களையுடைய தோட்டச் செடிவகை. | |
Love-shaft | n. மாரன் கணை. | |
Lovesick | a. காதலால் ஏக்கமுற்ற, காதலுக்கு அலந்த, காதலால் நலிவுற்ற, | |
ADVERTISEMENTS
| ||
Love-song | n. காதற் பாடல். | |
Love-story | n. காதல் நிகழ்ச்சி, காதற்கதை. | |
Loving-kindness | n. அன்புக்கனிவு. | |
ADVERTISEMENTS
| ||
Lowest, a. low | என்பதன் ஏற்றயர்படி. | |
Lowlands | n. ஸ்காத்லாந்தின் தென்கிழக்குப் பகுதி. | |
Lowlands | n. pl. பள்ளப்பகுதி நிலம். | |
ADVERTISEMENTS
| ||
Lowliness | n. பணிவு, பணிவமைதி. |