தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Louis Seizea. கலைத்துறைகளில் பிரஞ்சு நாட்டரசன் பதினாறாம் லுயி காலத்துக்குக்குரிய பாணியிலமைந்த.
Louis Treizea. சிற்ப ஓவிய ஒப்பனைக் கலைத்துறைகளில் பிரஞ்சு நாட்டரசன் பதின்முன்றாம் லுயி காலத்துக்குரிய பாணியிலமைந்த.
Louis, louis-doorn. ஏறத்தாழ 20 பிராங்கு மதிப்புள்ள முற்காலப் பிரஞ்சுப் பொன் நாணயம்.
ADVERTISEMENTS
Lous Quatorzea. சிற்ப ஓவிய ஒப்பனைக் கலைத்துறைகளில் பிரஞ்சு நாட்டரசன் பதினாக்காம் லுயி காலத்துக்குக்குரிய பாணியிலமைந்த.
Louse, n.,பேன், ஒட்டுயிர்ப்பூச்சி, ஒட்டுயிர் வகை.
Louver-boardsn. pl. காற்று புகவிடுவதற்கான பலகை அல்லது கண்ணாடிப்பாளங்களின் மேட்டுக் கவிகையடுக்கு.
ADVERTISEMENTS
Love-feastn. தொடக்ககாலக் கிறித்தவரிடையே நிகழ்ந்த ஆன்ம நேய ஒருமைப்பாட்டு விருந்து, மெதடிஸ்டு உட்சமய வகுபபினர் அன்பு வழிபாடு.
Love-in-a-mistn. உணவுக்குழம்பு வகைக்குப் பயன்படும் மஞ்சள் வண்ண மலர் வகை.
Love-ir-idlenessn. பல்வண்ண மலர்ச்செடிவகை.
ADVERTISEMENTS
Lovelessa. அன்பற்ற, அன்பு காட்டாத, அன்புக்குரியராகாத, காதலிக்காத, காதலிக்கப்படாத.
ADVERTISEMENTS